作词 : Vignesh Srikanth
作曲 : Hiphop Tamizha
Knock, knock
அச்சச்சோ
Knock, knock
அச்சச்சோ
Knock, knock
அச்சச்சோ
வெச்சிக்கோ வெச்சிக்க
ஹைலா பைலா கொண்டோரி எல்லாம் நம்ம foreigning
அன்பே உந்தன் number சொல்லி தினமும் செய்வேன் tri-tri-tring
Asite'னா auditing உங்க விசை எல்லாம் reporting
Coffee shop'eh தேவ இல்ல எல்லாருக்கும் வா dating
அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சம் மட்டும் மச்சச்சோ
மிச்சம் உள்ள மச்சமெல்லாம் பத்திக்கிச்சோ
ஹே அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் அச்சச்சோ
ஆவி தான் பாவி கிட்ட சிக்கிகிச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
சிக்கிகிச்சோ
ஹே அக்கம் பக்கம் யாரும் இல்ல
தன்னந்தனி காட்டுக்குள்ள
வெக்கம் மெக்கம் ஏதும் இல்ல
வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல
ஹே கொல கொலையா முந்திரிக்கா
திரும்பவும் பேய் வந்துருச்சா
காலையில கண் முழிச்சு coffe ஒன்னு தந்துருச்சா
ஹே கொல கொலையா முந்திரிக்கா
தூக்கம் போதும் எந்திரிபா
Ball'u இல்லா match இருக்கு catch புடிக்க வந்துருபா
Knock knock யாரது?
பக் பக் பேய் இது
Dark dark காட்டுக்குள்ள lock'ல பொய்டுட்டு
ஆட்டம் கூடுடு ஆட்டம் எல்லை மீருது
Off ஆக heart'u குள்ள atom bomb'u போடுது
அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சம் மட்டும் மச்சச்சோ
மிச்சம் உள்ள மச்சமெல்லாம் பத்திக்கிச்சோ
ஹே அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் அச்சச்சோ
ஆவி தான் பாவி கிட்ட சிக்கிகிச்சோ
பத்திக்கிச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
சிக்கிகிச்சோ
ஹைலா பைலா கொண்டோரி எல்லாம் நம்ம foreigning
அன்பே உந்தன் number சொல்லி தினமும் செய்வேன் tri-tri-tring
Asite'னா auditing உங்க விசை எல்லாம் reporting
Coffee shop'eh தேவ இல்ல எல்லாருக்கும் வா dating
நான் current அடிக்கும் ரோஜா செடி கைய வெக்காத
Devil'u கிட்டு teasing'னு வெளிய நிக்காத
WhatsApp'uல Hi சொன்னா Ghost'u பண்ணாத
Last seen'னு பாத்த time'u waste'u பண்ணாத
அச்சச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
அச்சச்சோ
பத்திக்கிச்சோ
அச்சோ அச்சோ அச்சச்சோ
சிக்கிகிச்சோ